மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக...