இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி...