முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் தாமிரா : இயக்குநர் சீனு ராமசாமி
எனது முதல் படம் சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குநர் தாமிரா என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குநர் தாமிராவின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள...