தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1,087 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று...