Tag : இந்து சமய அறநிலையத்துறை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்...
தமிழகம் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!

Web Editor
சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழில் குடமுழுக்கு நன்னீராட்டு நடத்துவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – பேரூர் ஆதினம் கோரிக்கை

Web Editor
தமிழில் குடமுழக்கு நன்னீராட்டு விழா நடத்துவதற்கான வழிமுறைகளையும், அரசாணைகளையும் பிறப்பிக்க தமிழக அரசுக்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோரிக்கை வைத்துள்ளார். இன்று பல்லடத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு

Web Editor
கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

Web Editor
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, 1,500 கோடி ரூபாய்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

EZHILARASAN D
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறை

Halley Karthik
காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர்நீதிமன்றம் உத்தரவினை பின்பற்றியே, கோயில் செயல் அலுவலர்கள் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Gayathri Venkatesan
சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்....
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

Gayathri Venkatesan
கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு எழுதிய...