இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் – மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகளும் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை அடுத்த துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்து...