‘ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது’ – மெகபூபா முப்தி
ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த...