புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக...