விராட் கோலி, சுப்மன் கில் சதம் – இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 391 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது....