’கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி’ – வைரலான வீடியோ
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் கன்னத்தில் அவரது காதலி அறைந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் விடுமுறை தினத்தன்று நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் மைக்கேல் கிளார்க்,...