சர்ச்சைக்குள்ளான எல்பிடபிள்யூ அவுட் – அதிர்ச்சியடைந்த விராட் கோலி
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்...