’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு...