சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!
சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி...