திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: அறங்காவலர் குழு ஆலோசனை!
திருப்பதி மலையில் அறங்காவலர் குழுவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி...