எம்ஜிஆர் பெயரை சொல்லாத முன்னாள் அமைச்சர் – ஆரணியில் கொந்தளித்த அதிமுக தொண்டர்!
ஆரணியில் அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் பெயரை சொல்லாததால் கோபமடைந்த எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதியதாக...