கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்
கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள்...