உளவு மென்பொருள் விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு
பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த NSO நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO Group) நிறுவனம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை தயாரித்துள்ளது. இதன் மூலம்...