தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!
இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அஸ்ஸாமில் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் ஜூனியர்களுக்கான 400 மீட்டர் பிரிவில் அஸ்ஸாம் மாநிலத்தைச்...