மும்பை டெஸ்ட்: நியூசி. அணிக்கு 540 ரன்கள் வெற்றி இலக்கு
மும்பையில் நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது....