குஷ்பு பற்றி திமுக பிரமுகரின் அவதூறு பேச்சு – மன்னிப்பு கோரிய கனிமொழி
பாஜகவின் பெண் தலைவர்கள் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியதற்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் அக்கட்சி பிரமுகர் பாஜக பெண் தலைவர்களைப் பற்றிய...