தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல்
தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம்...