தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடியில் பல்வேறு வசதிகளுடன் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள்...