ஆபரேஷனுக்கு பின் வீடு திரும்பினார் விஜே அர்ச்சனா
அறுவை சிகிச்சை செய்துகொண்ட சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார். பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள் ளார். பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்....