பாஜகவிலிருந்து விலகி மீண்டும் மநீமவில் இணைந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி கமலஹாசன் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள்...