பிரம்பால் அடித்த ஆசிரியை., காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.!
வேலூர் அருகே அரசு பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி பிரம்பால் ஆசிரியை தாக்கியதால், காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு...