மெரினாவில் ரூ.39 கோடியில் கருணாநிதி நினைவிடம்: அரசாணை வெளியீடு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்க தமிழ்நாடு அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்....