“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263...