அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகையா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்
திமுகவை சேர்ந்தவர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்த சொகுசு வசதிகளும் வழங்கப்படாது எனவும், கொடநாடு வழக்கில், குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் ரகுபதி...