9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கயை சந்தித்து பேசிய...