தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் நாசர்
தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38 ஆயிரம்...