சென்னையில் இருந்து புறப்பட்டது ஹஜ் பயணிகள் முதல் குழு – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்!
ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழுவை அமைச்சர் செஞ்சு மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்று. பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி...