விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி...