தமிழ்நாடு அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்
பெண்கள் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்...