’எடப்பாடி பழனிசாமி காமெடியாக பேசுவதாக நினைத்து பேசுகிறார்’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது...