நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை -முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் விமர்சனம்
தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை. அதிமுக ஆட்சியின் போது தடையின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார். அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்து,...