உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் ஆலையை நிறுவும் டெஸ்லா – எங்கே?
உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் ஆலையை டெஸ்லா நிறுவனம் மெக்ஸிகோவில் நிறுவ இருக்கிறது. சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டையே தனது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பால் புரட்டி போட்ட நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின்...