பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை...