சிவகங்கையில் 300 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல்!
சிவகங்கையில் 1 டன் அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 300 கிலோ அளவு கெட்டுப் போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட...