Tag : அன்புமணி ராமதாஸ்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

Web Editor
சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா”...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்

Web Editor
சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை, மாநகர...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இ-சிகரெட்டுகள் பிடியிலிருந்து இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Web Editor
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும், சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்டவும், மிகவும் ஆபத்தான இந்த இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்கவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க...
தமிழகம் செய்திகள்

மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, மறுபுறம் அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (27.02.23) தனது...
முக்கியச் செய்திகள் தமிழகம் வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Syedibrahim
டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு, குளறுபடியால் அதனை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற...
செய்திகள்

சாலை விபத்துகளில் 1 லட்சம் உயிரை குடித்த மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்

Web Editor
கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்.எல்.சிக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்– முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Web Editor
என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் விலை நிலங்களை பறிக்கக்கூடாது எனவும் தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு – கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த அன்புமணி கோரிக்கை

Web Editor
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புக்காக...