வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா..? இன்று அறிவிப்பு வெளியாகும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ்...