முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மானியக் கோரிக்கைகள்...