Tag : அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க இன்று மாலை 5 மணிக்கு சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா...