மேகதாது அணை பிரச்னை; முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
மேகதாது அணை கட்டும் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கினார். மேலும்...