அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி முனுசாமியை ஆதரித்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கர்நாடக...