அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மேல் முறையீடு
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, கடந்த 2018ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது...