திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,...