’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா
அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மலர் வளையம்...