ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்
சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான...