Tag : அதானி

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்தி

Web Editor
அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்

Web Editor
 சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக  அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான...
இந்தியா செய்திகள் வணிகம்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!

Syedibrahim
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

Web Editor
அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும்’ – பிரகாஷ் காரத்

Web Editor
அதானி குழும மோசடி தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி விவகாரம்: 5 கேள்விகளுடன் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்

Web Editor
அதானி விவகாரம் தொடர்பாக 5 கேள்விகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக அமெரிக்காவை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Web Editor
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள் விசாரிக்க கோரியும் விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்

Web Editor
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து’ – அதானி தகவல்

Web Editor
இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்துக்கு சரிந்த அதானி

Web Editor
உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தை சார்ந்த கெளதம் அதானி 11-வது இடத்துக்கு சரிந்துள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி உள்ளிட்ட தொழில்களில் அதானி ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள்...