இபிஎஸ் பற்றி பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு கூட, ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அருமை பற்றி பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு கூட, ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கேள்வியெழுப்பியுள்ளார். மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக...